21.9 C
Cañada
Friday, July 5, 2024
spot_img

ஒல்லியா இருக்க உடம்பை வலுவாக்க!

பலருக்கு மனக்கவலை காரணமாக உடல் இளைக்கும் வாய்ப்புள்ளது. யோகா செய்வது மனதை அமைதிப்படுத்தும். சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் சில மணி நேரங்களில் வெளியேறிவிடும் Irritable Bowel Syndrome இருக்கலாம். காரமான உணவுகள் சாப்பிட்டால், சூடாக டீ குடித்தால் வயிற்றை கலக்கினால் IBS குறித்து மருத்துவ ஆலோசனை தேவை நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது எடை அதிகரிக்க உதவும்.

மாம்பழத்தில் சாறு அதிகமில்லாத சதை அதிகமுள்ள வகை மாம்பழங்களை சாப்பிடுவது எடை அதிகரிக்க உதவும். மாம்பழத்தை வெறுமனே வெட்டி சாப்பிடுவதை விடவும் பாலில் கலந்து சாப்பிடுவது எடை அதிகரிக்க உதவும். எடை அதிகரித்தல் குறித்த சந்தேகங்கள், விளக்கங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,800SubscribersSubscribe

Latest Articles