17.3 C
Cañada
Friday, October 4, 2024
spot_img

சாப்பிட்டா உடனே தண்ணீர் குடிக்க கூடாத பழங்கள்!

பழ வகைகள் உடலுக்கு ஆற்றலையும், சத்துக்களையும் வழங்கக் கூடியவை. ஆனால் சில பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் சில உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். அதுகுறித்து

வாழைப்பழத்தில் மாங்கனீசு, குளுக்கோஸ் சத்துக்கள் உள்ளன. வாழைப்பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது.

தர்பூசணி சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் செரிமான பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது.
மாம்பழத்தை சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் அதில் உள்ள என்ஸைமஸ் செரிமான அமைப்பை பாதிக்கலாம்.

பப்பாளியில் பப்பய்ன் என்ற என்சைம் உள்ளது. பப்பாளி சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் இது வயிற்றுபோக்கை ஏற்படுத்தக்கூடும்.

அன்னாசியை சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் அதில் உள்ள ப்ரொமலைன் என்ற என்சைம் வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களில் அமிலத்தன்மை அதிகம் உள்ளதால் அவற்றை சாப்பிட்டு உடனே தண்ணீர் குடித்தால் நெஞ்சு எரிச்சல் பிரச்சினை ஏற்படலாம்.

ஆப்பிளில் உள்ள பெக்டின் என்ற பொருள் உடனே தண்ணீர் குடிப்பதால் வயிற்றை மந்தமாக்குகிறது.

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,000SubscribersSubscribe

Latest Articles